சிம்பன்ஸிகளின் நண்பர் ஜேன் குடால்

ஜேன் குடால், குரங்குகள் தொடர்பான விலங்கியல் அறிவியலின்  எல்லைகளை விரிவுபடுத்திய ஒரு மாபெரும் சாதனையாளர். சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆப்பிரிக்காவின் கோம்பே காட்டுச் சிம்பன்ஸிகளின் சமூக, குடும்ப மற்றும் ஆழமான உணர்வுபூர்வமான வாழ்க்கையைப் பற்றி அவர் மேற்கொண்ட அரிய ஆய்வுகள், விலங்குகளின் மீதான நமது பார்வையை அடிப்படையில்

நமது டிஜிட்டல் இறையாண்மை: வெளிநாட்டு வலைச் சேவைகளுக்கான மாற்று வழிகள் – Alternative Software for Foreign Cloud Services

அமெரிக்கத் தயாரிப்புகளான ஜிமெயில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களுக்கு TikTok-க்கு வந்ததைப் போல ஒருவேளை தடை ஏற்பட்டால், இந்திய இணைய வர்த்தகம் (E-Commerce) மற்றும் தகவல்தொடர்பு ஆகியவை முற்றிலும் முடங்கிவிடும் என்ற அச்சம் நம்மிடையே ஏற்படுவது நியாயமானதே. ஏனெனில், நம்முடைய வணிகம், வாடிக்கையாளர் தொடர்பு, சந்தைப்படுத்தல் என எல்லாமே