
சிம்பன்ஸிகளின் நண்பர் ஜேன் குடால்
ஜேன் குடால், குரங்குகள் தொடர்பான விலங்கியல் அறிவியலின் எல்லைகளை விரிவுபடுத்திய ஒரு மாபெரும் சாதனையாளர். சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆப்பிரிக்காவின் கோம்பே காட்டுச் சிம்பன்ஸிகளின் சமூக, குடும்ப மற்றும் ஆழமான உணர்வுபூர்வமான வாழ்க்கையைப் பற்றி அவர் மேற்கொண்ட அரிய ஆய்வுகள், விலங்குகளின் மீதான நமது பார்வையை அடிப்படையில்