நமது டிஜிட்டல் இறையாண்மை: வெளிநாட்டு வலைச் சேவைகளுக்கான மாற்று வழிகள் – Alternative Software for Foreign Cloud Services

அமெரிக்கத் தயாரிப்புகளான ஜிமெயில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களுக்கு TikTok-க்கு வந்ததைப் போல ஒருவேளை தடை ஏற்பட்டால், இந்திய இணைய வர்த்தகம் (E-Commerce) மற்றும் தகவல்தொடர்பு ஆகியவை முற்றிலும் முடங்கிவிடும் என்ற அச்சம் நம்மிடையே ஏற்படுவது நியாயமானதே. ஏனெனில், நம்முடைய வணிகம், வாடிக்கையாளர் தொடர்பு, சந்தைப்படுத்தல் என எல்லாமே